இணையவழி வானொலி காணொளி

tamil webcast net வழங்கும் இந்த இணையவழி வானொலியும் காணொளியும் உலகெங்கும் வாழும் தமிழர் அனைவரும் கேட்டும் பார்த்தும் மகிழவென புதிய ஊடகத் தொழில்நுட்பத்துடன் பரீட்சார்த்தமாக மின்னலை பரப்பப்படுகிறது. இணையத்தொடர்புள்ள கணணியொன்றின் உதவியுடன் வின்டோஸ் மீடியா பிளேயர் (Windows Mediaplayer) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் இந்த ஒலிஒளிபரப்புகளை பெற்று பயனடையமுடியும். இச்சேவை தற்பொழுது பதிவுசெய்யப்பட்ட நேயர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தொடர்புகளுக்கு: admin@tamilwebcast.net
Follow tamilwebcast on Twitter